Purchase @ Amazon

Friday, March 24, 2023

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்!

நடிகர் அஜித்தின் தந்தையான பி.சுப்பிரமணியம். அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இன்று காலை அவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதை தொடர்ந்து தனது தந்தையோடு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு டிரெண்ட் ஆகி வருக்கிறது.

No comments:

Post a Comment