Purchase @ Amazon

Sunday, April 9, 2023

Mohan Lal's New Film Title Revealed!

மோகன் லால் நடிக்கக்கூடிய புதுப்படத்தின் பெயர் Title Poster மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படத்திற்கு மலைக்கோட்டை வாலிபன் என பெயர் வைத்து இருக்கார்கள். மலையாளத்தில் உருவாகும் இந்த திரைப்படம் PAN இந்தியா படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. படத்தின் Poster-ஐ பார்த்தால் வரலாற்று சிறப்புமிக்க படமாக இருக்கலாம். ஈஷ்டர் தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கான பெயரை வெளியிட்டு உள்ளனர். இந்த படத்தின் First Look Poster வரும் ஏப்ரல் 14 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Actress Mirnalini Ravi Latest Clicks!

ஈஷ்டர் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் நடிகை மிர்னாலினி ரவி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதில் Caption - னாக குறிப்பிட்டு இருப்பது
“Let everything you do be done in love”
Happy Easter 🐣 ♥️.  

Latest Clicks:

Saturday, April 8, 2023

Jai Bhim Team thanked Anandha Vikatan for providing Awards!

ஆனந்த விகடன் விருதை பெற்ற ஜெய் பீம் படக்குழுவினரின் புகைப்படங்கள். சூரியாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் விருது அளித்த ஆனந்த விகடனுக்கு நன்றி தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர்.

Actress Raashii Khanna Latest Clicks!

Latest Clicks
Pink for PinkVilla 

Friday, April 7, 2023

Ponniyin Selvan 2 Trailer Launch Function Stills!

மிகுந்த ஹைப்போடு வெளியானது பொன்னியின் செல்வனின் ட்ரைலர்!

மார்ச் 29-ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2-ன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகுந்த கொண்டாட்டத்துடன் உற்சாகத்துடன் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் வந்திருந்தார். அவர் மட்டுமல்லாமல் விழாவிற்கு பல முக்கிய பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இந்தப் படத்தில் நடித்த கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, குஷ்பு, ரேவதி, சுகாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் சிலம்பரசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார். எழுத்தாளர் ஜெயமோகனும் இதில் பங்கேற்றார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார். 

இந்த விழாவின் புகைப்படங்கள் அதிகார்வப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Click Link: Ponniyin Selvan 2 Trailer - Video