Purchase @ Amazon

Friday, March 24, 2023

லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம் 'தீரக்காதல்' - வெளியானது First Look Poster!

முன்பே லைக்கா நிறுவனம் தன்னனுடைய அடுத்தப் படத்தை பற்றிய தகவலை வெளியீட போவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அந்த படத்தின் First Look Poster-ஐ அதிகார்வப்பூர்வமாக வெளியீட்டு உள்ளனர்.   

படத்தின் பெயர் 'தீரக்காதல்' இந்தப் படத்தை அதே கண்கள், பெட்ரோமாஸ் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ஷிவதா, குழந்தை நட்சத்திரம் ரித்தி விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு ரவிவர்மன் நீலமேகம், இசை சித்து குமார், படத்தொகுப்பு பிரசன்னா.GK, கலை இயக்குனர் ராமு தங்கராஜ், வசனம் எழுத்தாளர் சுரேந்தர்நாத், சப்தம் வடிவமைப்பு உதய் குமார்.T, DI & VFX Knack Studios, விளம்பரதாரர் யுவராஜ், போஸ்டர் வடிவமைப்பு குஞ்சம்மா.A,  டிஜிட்டல் பார்ட்னர் Netflix India, லைக்கா நிறுவனத்தின் தலைமை GKM தமிழ்குமரன், தயாரிப்பு லைக்கா நிறுவனம் சுபாஷ்கரன் என்பதை குறிப்பிட்டு உள்ளனர். 





No comments:

Post a Comment