Purchase @ Amazon

Saturday, March 25, 2023

ரஷ்மிகா மண்டானா நடிக்கவிருக்கும் VNRTrio படத்தின் பூஜை!

ரஷ்மிகா மண்டானா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை மார்ச் 24-ம் நடைப்பெற்றது. இந்த படத்தின் புஜைக்கு சிறப்பு விருந்தனராக வருகை தந்திருந்தார் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இந்த படம் ரஷ்மிகாவின் 21 வது திரைப்படம். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தற்காலிகமாக VNRTrio என்று பெயர் வைத்துள்ளனர். V- VenkyKudumula N- Nithiin R- RashmikaMandana இவர்கள் மூவரும் இணைந்து நடிப்பதால் VNR Trio என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரிப்பவர்கள் மைத்திரி மூவி மேக்கர்ஸ். இந்த படத்திற்கு இசை GV பிரகாஷ் குமார்.  படத்தின் அறிவிப்பை தெரிவிக்க ஒரு Promo காணொளியை வெளியிட்டது படக்குழு. விரைவில் இந்த படம் தெலுங்கில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment