Purchase @ Amazon

Sunday, April 2, 2023

Indian 2 Shoot at Taiwan!

நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு தைவானில் நடைப்பெற்று வருகிறது. ஏற்கெனவே பல காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது தைவானில் படப்பிடிப்பு நடந்துக் 
கொண்டுக்கும் இடத்தில் நின்று இயக்குனர் சங்கர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். 

No comments:

Post a Comment