Purchase @ Amazon

Sunday, April 9, 2023

Mohan Lal's New Film Title Revealed!

மோகன் லால் நடிக்கக்கூடிய புதுப்படத்தின் பெயர் Title Poster மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படத்திற்கு மலைக்கோட்டை வாலிபன் என பெயர் வைத்து இருக்கார்கள். மலையாளத்தில் உருவாகும் இந்த திரைப்படம் PAN இந்தியா படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. படத்தின் Poster-ஐ பார்த்தால் வரலாற்று சிறப்புமிக்க படமாக இருக்கலாம். ஈஷ்டர் தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கான பெயரை வெளியிட்டு உள்ளனர். இந்த படத்தின் First Look Poster வரும் ஏப்ரல் 14 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment