Purchase @ Amazon

Friday, April 7, 2023

Ponniyin Selvan 2 Trailer Launch Function Stills!

மிகுந்த ஹைப்போடு வெளியானது பொன்னியின் செல்வனின் ட்ரைலர்!

மார்ச் 29-ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2-ன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகுந்த கொண்டாட்டத்துடன் உற்சாகத்துடன் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் வந்திருந்தார். அவர் மட்டுமல்லாமல் விழாவிற்கு பல முக்கிய பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இந்தப் படத்தில் நடித்த கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, குஷ்பு, ரேவதி, சுகாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் சிலம்பரசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார். எழுத்தாளர் ஜெயமோகனும் இதில் பங்கேற்றார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார். 

இந்த விழாவின் புகைப்படங்கள் அதிகார்வப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Click Link: Ponniyin Selvan 2 Trailer - Video 





No comments:

Post a Comment