Purchase @ Amazon

Friday, May 5, 2023

GV Prakash and Aishwarya Rajesh - New Combo 'Dear'!

ஜிவி பிரகாஷ் நடப்பில் உருவாகிவரும் திரைப்படம் டியர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். Romantic Genre-ல் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். படத்தை இயக்குகிறார் ஆனந்த் ரவிசந்திரன். இந்த படம் Nutmeg தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உள்ளது. படத்தின் Motion Poster தற்போது வெளியாகி உள்ளது. நகைச்சுவை கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பட்டையை கிளப்புபவர்கள். இவர்களது Combo மிக சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Motion Poster Link: Click To Watch

No comments:

Post a Comment