இந்திய சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது தான் வைக்கா. இவர்கள் அதிக பொருட்செலவில் பல படங்களை எடுத்து உள்ளனர். தற்போது அவர்கள் தங்களது நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பிற்கான முன்னோட்டத்தை பதிவிட்டு இருந்தனர். அதன்படி அந்த புதுப் படத்தின் அறிவிப்பு என்ன என்பதை மார்ச் 24 காலை 10 மணி அளவில் வெளியிடுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment