கனா, நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். தற்போது Disney+ Hotstar OTT தளத்திற்காக ஒரு Web Series-ஐ இயக்குகிறார். இதற்கு Label என்ற தலைப்பை வைத்துள்ளார். அதற்கு 'தோன்றின் புகழோடு தோன்றுக' என்பதை Tag Line-ஆக வைத்துள்ளார். இந்த Web Series-ல் ஜெய், டானியா ஹோப், மாஸ்டர் மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம், கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார், எழுத்து ஜெயச்சந்திரன் ஹஷாமி. தயாரிப்பு முத்தமிழ் பதிப்பகம், தயாரிப்பளர் AJ பிரபாகரன். இந்த Web Series Hotstar Specials-ல் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது. இந்த Web Series-ன் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment